பெண்
இன்று தொலைக்காட்சியில்
பிரதியொரு 'சீரியலிலும்' ஒரு வில்லி அல்ல
பல வில்லிகள் நிரம்பி வழிவதேன்
கதைகளில் இப்படிப்பட்ட பெண்களை
உருவாக்குவதேன்
பெண்களும் இதைக் கண்டு
மௌனமாய் இருப்பதேன்
இன்றைய பெண்களில் சிலர்
தம்மை மறந்து 'லோப' குணத்தின்
பிடிப்பில் இருப்பதாலா.......
பெண்கள்தான் இதற்கு பதில் தர வேண்டும்
பெண்ணிற்க்கு அழகே
சாத்விக குணம்
மேன்மை, கற்பு, பண்பு