பொழுதுபோக்கு

சிலர் தங்களின் பொழுதை
போக்குவதற்காக
நேரம் செலவழித்து
நம்முடன் பேசுவார்கள்..!!

சிலர் அவர்களின் பொன்னனான
நேரத்தை நமக்காக ஒதுக்கி
நம் நலம் விசாரித்து
நம்முடன் பேசுவார்கள் ,,!!

நமக்காக நேரம் ஒதுக்கி
நம்முடன் பேசி மகிழ்கின்ற
மனிதர்களின் தன்மையை புரிந்து
நாம் மதிக்க வேண்டும்,,,!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Sep-20, 6:54 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pozhuthaupokku
பார்வை : 131

மேலே