விபத்து
உறுமி உருண்டோடி
மூச்சுத்திணறி புகைத்தள்ளி
கண் இமைக்கும் நேரத்தில்
விரைந்து பறந்திடும் வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கிடும் இளைஞர்களே உங்களின் எதிர்கால கனவுகள் எல்லாம் கரைந்து போகும் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும் விபத்து என்னும் கோரசம்பவத்தல்
கவனமுடன் கையாண்டு கலாமின் கனவினை நிறைவேற்றுங்கள்