கவிதை

என் வாழ்வில்
நீ இல்லாமல் போகலாம்,
ஆனால் என் எழுத்துக்களில்
நீ மட்டுமே இருப்பாய்
கவிதையாய்...

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 12:18 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : kavithai
பார்வை : 290

மேலே