கைப்பந்தாட்ட வீரர்கள்எஸ்பிபட்டினம்
சாலைகள் ரசிச்சி
பார்த்தேன்
நீங்கள் வெறிச்சி
ஓடியதில்
காலை தென்றலை
கைபிடித்து
காளை போல் வருகிறீர்கள்
முட்டுங்கள் பந்துகளை
கைதட்டுங்கள் பந்தங்களே
வாகனமும் நீங்களும்
ஒன்றாக ஓடியதில்
முந்தியது நீங்கள்தான்
முந்துங்கள் முன்னேற்றத்துடன்
முந்துங்கள்
பயன்தரும் பயிற்சிகள்
நற்பணி மன்றத்தின் முயற்சிகள்
பந்தய குதிரையாய்
பறந்து முந்துங்கள்
கைப்பந்தாட்டத்தின் நம்பிக்(கை)கள்
நீங்கள்...
இளம் கவியரசு : அப்துல் பாக்கி