காடுகள்

என்னை
அழிக்க நினைக்காதே!

உன்னை நீயே
அழித்துக்கொள்கிறாய்!

காடுகள்...

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (21-Sep-20, 9:04 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : kaadukal
பார்வை : 245

மேலே