பேசும் கண்கள்
நீ புன்னகைத்தாய்
உன் கண்ணும் , நீ
சிறிதாய் உன் கண்ணும்
நீ வாய்திறந்து பேசுகையில்
உன் கண்ணும்
இதோ நீ ஆழ்ந்த மௌனத்தில்
உன் வாய் மூடி பேசவில்லை
ஆனால் விட்டுக்கொடுக்காது
உன் ஊமை உள்ளத்தின் எண்ணங்களை
உன் கண்கள் பேசி புரியவைத்தது
நான் உன்னை முழுவதும் அறிந்திடவே