நண்பனே

நண்பனே


வெண்பாக்கள்

கோவிந்த சாமிமனோ ரஞ்சிதத்தின் மூன்றானக்
காவியப்பிள் ளைப்பரமா னந்தமாம் -- தேவி
சிவகாமி யம்மாள் மணம்செய்த சீலன்
தவவொழுக்கத் தீர னவர்

நற்றவத்துப் பிள்ளைநீ மற்றோர் கவர்வித்தை
கற்றே பிறரையீர்த்தாய் எங்கனம் --. சொற்பநீர்
அற்றபற வையெமக்கு வற்றா அருங்குளம்நீ
குற்றமேநின் ஆவிகொண்டக் கூற்றுஎழுதியவர் : பழனிராஜன் (24-Sep-20, 8:47 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 644

மேலே