காந்தியை நினைப்பார்

காந்தியை நினைப்பார்


வெண்பா

நினைக்கவேண்டும் காந்தியை நித்தமும் மக்கள்
நினைத்துமாலை போடுமோர் நாள்காண் -- அனைவர்
மறக்கா அரசி யலில்;நினைப்பர் டாஸ்மாக்
திறவாக் கடைக்கத வால்.



எழுதியவர் : பழனிராஜன் (2-Oct-20, 3:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1548

மேலே