ஓவியம்

அஜந்தா ஓவியமே
நீ இருப்பது
எங்கே தெரியுமா..
என் இதய குகையில்...! ! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Oct-20, 10:52 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : oviyam
பார்வை : 222

மேலே