அறியா மடந்தை

நீ அழகுதான் ஆனாலும்
அதை

வர்ணனையெனும் பொய்களால் மாலையாய் தொடுத்து

வர்ணிப்பதன் பின்னணியில்
உன்னை

உரித்துப்பார்க்கும் ஆர்வம்
மறைந்துள்ளது என்பதை

அறியா மடந்தை நீயென அறிவாயோ

எழுதியவர் : நா.சேகர் (9-Oct-20, 10:42 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ariyaa madanthai
பார்வை : 273

மேலே