போராடித் தோற்றேன்

பரந்து விரிந்த கடலில்

கவ்விய பின்தான் தெரிந்தது

என்னை போன்றோர்க்கு வைக்கப்பட்ட

தூண்டில் இரை என்று

போராடித் தோற்றேன் தரைமீது
வந்து விழும்வரை

எழுதியவர் : நா.சேகர் (14-Oct-20, 9:24 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 353

மேலே