அடிமை
உனக்கென்றே சில சின்னங்கள்
உன்னை அடையாளப்படுத்த என்று
நீ நினைத்தால் நீயொரு அறிவிலி
நீயொரு அடிமையென்று உனக்கு
நினைவூட்டதான்
உனக்கென்றே சில சின்னங்கள்
உன்னை அடையாளப்படுத்த என்று
நீ நினைத்தால் நீயொரு அறிவிலி
நீயொரு அடிமையென்று உனக்கு
நினைவூட்டதான்