முகநூல் பதிவு 184

31.10.2019

இன்று தேசிய ஒருமைப்பாடு தினம் ......

எம் பள்ளி மாணவர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி

நான் நாட்டின் ஒற்றுமை , நேர்மை மற்றும் பாதுகாப்பை காக்க என்னை அர்ப்பணிக்கிறேன் மேலும் எனது நாட்டு மக்களிடையே இந்த செய்தியை பரப்ப நான் கடும் முயற்சி செய்வேன் என்று உளமார உறுதி ஏற்கிறேன் . சர்தார் வல்லபாய் பட்டேலின் சிந்தனை மற்றும் செயல்களால் சாத்தியமாகிய எனது நாட்டின் ஒருங்கிணைப்பு கருத்து உணர்வில் நான் இந்த உறுதிமொழி ஏற்கிறேன் . எனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய எனது சுய பங்களிப்பை அளிப்பேன்...என்றும் உளமார உறுதி கூறுகிறேன் .
வாழ்க பாரதம்!

எழுதியவர் : வை.அமுதா (31-Oct-20, 4:44 pm)
பார்வை : 82

மேலே