கல்லாமை

அறியாமை என்னும்
இருளை நீக்க
ஆயிரம் கைகள் கொண்டு
ஒளி தீபம் ஏற்றினாலும்
இருள் என்பது அகலாது...!!

அறியாமை என்னும்
இருள் நீங்க
"கல்லாமை" என்ற தீபம்
ஏற்றப்பட வேண்டும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Nov-20, 1:07 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kallaamai
பார்வை : 201

மேலே