காதல்
காதலுக்கு ஏது உருவம் அருவமே
காதல் என்று நினைக்க அழகின் உருவமே
இவள்தான் என்பதுபோல் என்முன்னால் வந்தாள்
அவள் அருவம் என்று நினைத்த காதலுக்கு
உருவம் தந்து காதலாய் என் காதலியாய்