திரிசங்கு நிலை

அன்பே சிவமென்று
அமைதியாக
இருந்தால்
வம்புகளும்,
வழக்குகளும்,,,!!

வந்த தடம்
தெரியாமலும்
போகும் இடம்
புரியாமலும்..!!

திரிசங்கு நிலைக்கு
தள்ளப்பட்டு
அந்தரத்தில்
தொங்கி கொண்டு
இருக்கும்..!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Dec-20, 6:46 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 309

மேலே