நீ

நீ நடக்கும் வரை பாதையில்லை
நீ கடக்கும் வரை படகுயில்லை
நீ சுவாசிக்கும் வரை உயிரில்லை
நீ நீயாக இருக்கும் வரை எதுவுமில்லை
நீ தீயாக மாறிவிட்டால் வானமே எல்லை

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (5-Dec-20, 1:43 pm)
Tanglish : nee
பார்வை : 1023

மேலே