கொள்ளாமல் கொள்ளும் உன் குற்றசாட்டு 555
![](https://eluthu.com/images/loading.gif)
***கொள்ளாமல் கொள்ளும் உன் குற்றசாட்டு 555 ***
தோழியே...
நெற்றியாய் நீ இருக்க
இருபுறமும்
இருக்கண்கள் இருக்க...
ஒரு கண்ணை
அனைத்துகொண்டு...
மறுக்கண்ணை
காயப்படுத்துகிறாய்...
உறவாக வந்த என்னை இடையூருக்கு
காரணம் நான் என்கிறாய்...
கொள்ளாமல் கொள்ளும்
உன் குற்றசாட்டு...
பார்வையாளர்கள்
பலருக்கும்
நான் குற்றவாளி...
நான் குற்றவாளி...
இருமனம் கொண்ட
நீயோ நிரபராதி...
உன் உறவாக வந்த
என்னை
நோகடிக்கிறாய்...
நோகடிக்கிறாய்...
என் பிஞ்சு
மனம் வலிக்க...
உன் மனம் இன்னொருவரால்
நோகடிக்காமல் பார்த்துக்கொள்...
அன்பென்றால்
உண்மையாக இரு...
வேஷம் போட்டு
அன்பை
அன்பை
ஏமாற்றாதே தோழியே.....