சின்னத் தாத்தாவுக்கு
சின்னத் தாத்தாவுக்கு கனகாபிஷேகம்
#################
டேய் பசங்களா சின்னத் தாத்தாவுக்கு வயசு தொண்ணூறுக்கு மேல் ஆகிறது. அவர உயில் சாசனப்படி அவருக்கு 90 வயசுக்கு மேல ஆச்சுனா அவருக்கு நாம கனகாபிஷேகம் செய்ய வேண்டுமாம்..
###########
கனகாபிஷேகம்னா என்ன பெரியம்மா?
########
உலக சுகத்தைத் துறந்து புனிதமான
வாழ்க்கை வாழறவங்களுக்கு தங்கக் காசில அபிஷேகம் செய்யணும். சின்னத் தாத்தா சந்நியாச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். காசில பத்து வயிலிருந்து எம்பத்தஞ்சு வயசு வரைக்கும் காசி மடத்தில் வாழ்திட்டு பத்து வருசத்தக்கா முன்னாடி இங்க திரும்பி வந்தாரு. வந்ததிலிருந்து அவரோட மடத்திலேயே இருக்கிறார்..
*************************÷÷
அவுரு எடைக்கு எடை தங்கக் காசுக்கு எங்க போவீங்க?
அதா...…..அவரேட தீவிர கோடீஸ்வர பக்தர் கனகாபிஷேக் செதவு அனைத்தையும் தன் மனைவி சொந்தச செதவிவ் கொண்டாப் போறாரு..
############
டேய் நண்பர்ஙனகளா கனகாபிஷேகம் பாக்க கொடுத்துவச்சவங்க. புண்ணியம் கிடைக்கும்.