காப்பு - தோப்பு - மாப்பு

காப்பு- தோப்பு - மாப்பு
###################
நண்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ":காப்பு, தோப்பு, மாப்பு' இங்க வாங்கடா செல்லங்களக் கூப்பிட்டயே. யாரு இவுங்கெல்லாம்.
@#########
மூணு பேரும் எம் பசங்க தான்..
##########
காப்பு, தோப்பு, மாப்பு உம் பசங்களா?
விளக்கமாச் சொல்லுடா நண்பா?
***********************
காப்பு வெளிநாட்டுப் பேரு. அர்த்தம் அர்த்தம் தெரியாது..இன்னொரு பையன் எங்க தென்னந்தோப்பில பொறந்ததால 'தோப்பு'. கடைசிப் பையன் பொறந்ததும் அவனை முதல் முதலாப் பார்க்க வந்த என் மைத்துனர் அவனை 'மாப்பு, மாப்பிள்ளை"னு கொஞ்சினாரு. 'மாப்பு' அவனோட பேராகிப் போச்சுடா.
##########
அருமைடா நண்பா. இப்படித்தான் பேரு வைக்கணும்.

◆◆◆◆◆◆◆◆◆◆●◆◆◆◆◆◆◆●◆◆●◆
Kaapu = strong man of God. (Finnish origin.)

எழுதியவர் : மலர் (11-Jan-21, 3:07 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 84

மேலே