பழையk கூழ்

பழையk கூழ்

பூனைக்கண் மூட உலகமே இல்லையெனும்
யானையை என்செயும் சிங்கமும் -- கோனையும்
கோழை யெதிற்பதேது மூழையில் வார்த்தமுன்
கூழையுண்ட தைநினையும் நீ


பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே அழிந்தது என்று நினைக்குமாம்
வீரமிக்க அரசனை கோழை வெற்றிகொள்ள இயலாது. யானை பலத்தை சிங்கம்
அறியும். ஆனால் பூனை அப்படி நினைக்காது. அதோபோல மனிதன் முன்நாள்
கூழை அகப்பையில் மொண்டு சாப்பிட்டது மறத்தல் கேடாம்

எழுதியவர் : பழனிராஜன் (14-Jan-21, 8:51 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

மேலே