பொங்கல் வாழ்த்துக்கள்
அமைதியான சூழ்நிலையில்
குழப்பங்கள் பல நீங்க
புதிதாய் ஒரு பயணம்
வாழ்த்துக்கள் கூற நிறைய
உறவுகள் மனம் நெகிழ்ச்சி
குறைகள் இல்லாத உலகம் இல்லை
அனைத்தையும் மறந்து
வாழ்த்துக்கள் வாழ்க்கை முழுவதும்
இன்பங்கள் நிலைக்க வாழ்த்துக்கள்