மானுடம்

தூக்கியெறியப்பட்ட பின்பும் ஜொலித்துக்கொண்டு தான் இருக்கிறது,
அந்த உடைந்த வளையல்🙃😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (6-Feb-21, 7:57 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : maanudam
பார்வை : 40

மேலே