அவள் விழிகளின் நீரோட்டம்
கண்ணே உந்தன் விழிகளின் ஓட்டத்தில்
கண்டேனே புனித காவிரியின்
உன்னத பளிங்கு நீரோட்டத்தையே