மகளிர் தினம் 2021

நீரின்றி அமையாது உலகு பெண்ணே,
நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!
கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,
அந்த கருவறையை தாய்மையில்
உன்னுள்ளே சுமக்கிறாய்!
தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்கு
மற்ற நாட்களில் அது காகத்திற்கு.
அது போலின்றி,
மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.

எழுதியவர் : (7-Mar-21, 7:55 am)
சேர்த்தது : ராஜா
பார்வை : 2055

மேலே