அழகான காயம்
அழகான காதல்
கண்ணே.....அதைக்கான
அதிகாலைச்
சூரியனாய்
அன்றாடம்
நான் வருவேனே....!!
நிலையில்லா
இவ்வுலகில்
நிலவாக
வந்தவளே......இரவு
பகல்
போல.....
ஓடிமறைவதேனடி.....?
குளத்தில்
தாமரை
நீதானடி.....
அந்த தாமரையும்
சொல்லித்
தலை
குனிந்ததடி......!!