தமிழைப் புகழ்வார்
காப்பியக் கலித்துறை
தம்பி புகழ்வார் தமிழைப்பலர். நம்பி டாதே
நம்பி யவர்பின் னடித்தாங்கிட கேடு தானாம்
தம்பி யவரின் மதத்தின்புகழ் யேத்தி சொல்வார்
வெம்பத் தமிழும் கிருத்தின்மொழி யென்ப பாரே
...........
காப்பியக் கலித்துறை
தம்பி புகழ்வார் தமிழைப்பலர். நம்பி டாதே
நம்பி யவர்பின் னடித்தாங்கிட கேடு தானாம்
தம்பி யவரின் மதத்தின்புகழ் யேத்தி சொல்வார்
வெம்பத் தமிழும் கிருத்தின்மொழி யென்ப பாரே
...........