புலவரே

புதுப்பாட்டு ஆசைப் புலவரே சொற்ப
எதுகையுடன் வஞ்சி எழுதும் --. அதுவும்
பொதுநோக்கு மிஞ்சும் ஒருயாப்பும் செய்வீர்
இதுவே அருந்தமிழ் தொண்டு


....

எழுதியவர் : பழனி ராஜன் (12-Apr-21, 6:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 20

மேலே