இயற்கை அன்னை
இயற்கை அன்னையின் பிள்ளைகளே
இதயம் வருடும் புன்னகையே
பச்சை உடுத்தியா அன்னையின்
பாசம் காெண்ட நெஞ்சமே
பரந்து விரிந்த பசுமையில்
பாடும் குயில்களின் கூட்டமே
விதையாய் வந்த அன்னயைே
காற்றாய் தந்தாய் உன்னையே
கருனை காெண்ட உள்ளம்மே
கடவுள் தந்த செல்வமே
இயற்கை அன்னையின் உள்ளமே