காற்று

காற்று

உரசி சென்ற
பெரும் காற்று

ஊளையிடுவது போல்
சத்தமிட்டு
நடப்பவனை தள்ளிவிட்டு
போகிறது

வேகம் அதிகம்தான்

எதற்கு இந்த
அவசரமோ !

வருகை பதிவேடா
கை விரல் பதிவா !

யாருக்கு உன்
வரவை உறுதி படுத்த
இப்படி போகிறாய் ?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Apr-21, 4:00 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaatru
பார்வை : 192

மேலே