வாடா மலர்

வாடா மலர்க் கொண்டு இறைவனை
பாடி அர்ச்சித்தால் மனதால் கண்முன்னே
காட்சி தருவான் அவன் என்றார் ஆன்றோர்
'வாடா மலரும் உண்டா என்று
கேள்வி வந்தது அதற்கு அதுதான்
அன்பு என்னும் மாமலர் என்ற
பதிலும் கிடைத்தது நிறைவாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-May-21, 9:14 pm)
Tanglish : vadaa malar
பார்வை : 74

மேலே