மின்மினிபூச்சிகள்

பசுமரககாட்டிலே இரவினில் ஒளிர
இயற்கைஅன்னை அளித்த
எல். ஈ. டி விளக்குகள் தானோ?
மின்மினிபூச்சிகள்

எழுதியவர் : ஜோதிமோகன் (7-May-21, 10:25 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 78

மேலே