இடைவெளி

இரு அடி இடைவெளி விட்டு
நடக்க மறந்தவனை
ஆட்கொண்டது கொரோனா
ஆக்சிஜனும் தீர்ந்திடவே
ஆட்கொண்டான் காலனுமே
ஆறடி நிலத்தினிலே
ஆழ்நித்திரை கொண்டான்
இடைவெளி தேவை
இன்றைய உலகிலே

எழுதியவர் : ஜோதிமோகன் (15-May-21, 3:05 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : idaiveli
பார்வை : 66

மேலே