என் எழுத்துகள்

தொலைந்துபோன என் எழுத்துகள் காகிதத்தைத் தேடுகின்றன,
அதன் ஏக்கமெல்லாம் என் பேனா மை மீதே
😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (29-May-21, 2:15 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : en ezhuthukal
பார்வை : 71

மேலே