ஊரடங்கு விலைவாசி
காய்கறியும் பழங்களும் வண்டிவண்டியாய் வாசலுக்கே வந்து விற்கிறது...
வாங்குவதற்கு தான் காசில்லை அன்றாடம் காய்ச்சிக்கு...!!
வேல் முனியசாமி.