பேனா

எதிரில் நீ !
எழுத பேனா !
கையில் அணைப்பேனா !
கவிதையாய் தொடுப்பேனா !
கட்டிலை வெறுப்பேனா !
கனவுகளில் துயில்ப்பேனா !
கவ்வி உனை களைப்பேனா !
கன்னி உனை மறப்பேனா !
எண்ணி எண்ணி இறப்பேனா !
உன்னில் மீண்டும் பிறப்பேனா !

எழுதியவர் : கதா (31-May-21, 8:30 pm)
சேர்த்தது : கதா
Tanglish : pena
பார்வை : 2662

மேலே