புதைந்துகிடக்கிறது

எனக்குள் அவள் விட்டு சென்ற நினைவுகள்

என் கண்ணீர் கடற்கரையில்
என்றும் மறையாத கலங்கரை விளக்கமே.

எழுத்து
ரவிசுரேந்திரன்

எழுதியவர் : ரவிசுரேந்திரன் (3-Jun-21, 7:04 am)
சேர்த்தது : ரவிசுரேந்திரன்SRM
பார்வை : 936

மேலே