ஹைக்கூ

சூரிய தேவனின் கட்டளை.......
ஆகாயம் சமுத்திரம் கூட்டுறவு---
பருவகால மழை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Jun-21, 7:46 pm)
Tanglish : haikkoo
பார்வை : 255

மேலே