அகங்காரம்

ஆழமான கடலிலே
அலை இருக்காது
அன்பு கொண்ட நெஞ்சிலே
அகங்காரம் இருக்காது...

எழுதியவர் : (26-Sep-11, 3:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 240

மேலே