அன்பாய் பழகுவோம்...!

கடற்கரை மணலிலே
கட்டிய மணல் வீடும்
கடவுள் தந்த ஊனுடலும்
அழிவது உறுதி
அன்பாய் பழகுவோம்...!

எழுதியவர் : (26-Sep-11, 3:38 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 327

மேலே