என் மனதில் உன் புன்னகை

காற்றில் உன் கருநீல கூந்தல்
நீல விழிகள் கனவில்
தித்திக்கும் தேன்உன்னிதழ்களில்
மிதக்க
உன் மெல்லிய புன்னகை
என் நெஞ்சினில்
மிதக்குதடி
காற்றில் உன் கருநீல கூந்தல்
நீல விழிகள் கனவில்
தித்திக்கும் தேன்உன்னிதழ்களில்
மிதக்க
உன் மெல்லிய புன்னகை
என் நெஞ்சினில்
மிதக்குதடி