காதல் திருடி

காதல் திருடியே
மனத்தில் ஒரு விடுகட்டினேன்
அதில் மகராணியாக உன்னை வைத்தேன்
மணக்காேலம் என் கண்ணில் வைத்தேன்
கனவுகளை இரவிடம் காெடுத்தேன்
என் இதயத்தை உன்னிடம் அளித்தேன்
சிறு புன்னகையால் மயங்கினேன்
புதிதாய் பிறக்கிறேன்
தேவதையாய் பார்க்கிறேன்
பல யுத்தம் கடந்து உன்னை காதலிப்பேன்

எழுதியவர் : தாரா (16-Jun-21, 1:37 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal thirudi
பார்வை : 223

மேலே