பாட்டின் பல்லவி எழுத்தேட்டின் இணையிலாச் சிறப்புக் கவிதை

மீட்டிய வீணையில் மெல்லிய விரல்களில் ராக ஆலாபனை
தீட்டிய புன்னகை வண்ணக் கோட்டினில் ராக மாலிகை
பாட்டின் பல்லவி எழுத்தேட்டின் இணையிலாச் சிறப்புக் கவிதை
போட்டியியிட உன்னோடு ஒருஹெலன் லிசாபாத்திரா எந்தநாட்டிலும் இல்லை


ஹெலன் --கிரேக்கப்புராண அழகி

லிசா -- மோனா லிசா --லியோர்னாடா டா வின்சியின் மௌனப் புன்னகை ஓவியம்

பாத்திரா ---Cleopatra ----எகிப்த்தியப் பேரழகி

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jun-21, 10:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே