கப்பலும் எலியும்
கலித்துறை
தேமா புளிமா புளிமாகா புளிமா. தேமா
கப்பல் எலிகள் கடலோட பயங்கொள் வாராம்
கப்பல் முழுகும் சமயத்தை யறியும் சாளி
செப்பி யவரும் செலுத்த்துங்கால் திசையும் நோக்கார்
தப்பிக் கவழி. யதைத்தேடி விரைவர் பாரே
சாளி. =. எலி