387

உதவி என்று எவரிடமும் கரம் நீட்டிவிட்டால்.... (குறிப்பாக பெண்கள்)
நம் தரம் சற்று குறைவாகத்தான் எடைபோடப் பட்டுவிடும்....!
அது பொதுசேவையாகவே இருந்தாலும் சரி.....
சில ஏமாற்று மலைவிழுங்கிகளைப் பார்த்தக் கண்ணோட்டத்திலேயே நம்மையும் பார்த்திடுவர்...
பெண்ணாக இருந்தால் பார்வை பலகோணத்தில் இருக்கும்....

முடிந்தவரை நம்மால் இயன்றதை செலவு செய்யுங்கள்....
உங்கள்மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்களுடன் சேர்ந்து உதவி செய்யுங்கள்...!
சேவையும் தர்மமும் முழுதாய் உங்களுடையதாய் இருக்கும்!

எழுதியவர் : வை.அமுதா (25-Jun-21, 10:25 pm)
பார்வை : 47

மேலே