டால்டாடின் குறத்தி
கட்டளைக் கலிப்பா
முன்னை நம்மிடை பிச்சைபெற் றார்பலர்
.....தின்ன எச்சிலைக் காவடி குத்துகள்
முன்னை எச்சிலை குக்கலு மேளனம்
......பன்றி எச்சிலை நாயுடன் மேய்ந்திடும்
அன்றை தோளுடை டால்டாடின் குறத்தி
......இன்று எச்சிலை தின்பதில் லையடா
இன்று எச்சை குவார்ட்டர்க் கரசியல்
......பேசும் குக்கலின் மாறுபட். டன்பாரே
நான் இப்பாடலை 2017 இல் எழுத்து தளத்தில்
ஆரம்பத்தில் எழுதியதை இப்போது சிறிய
மாறுதல் செய்து கொடுத்துள்ளேன்.
இந்தக் கட்டளைக்கலிப்பா பாரதியார்
தன் வரலாறு --29 பாடலின் மாதிரியாம்
........
....