சக்தி சிவம் வாலை
சக்தி சிவம் வாலை. =. பராபரம் தாபரம் தற்பரம்
அ+உ+ம. =. ஓம்
சக்தி சிவமாம் இலிங்கம் தாபரம்
சக்தி சிவமாம். இலிங்கமே சங்கமம்
சக்தி சிவமாம் இலங்கமே சதாசிவம்
சக்தி சிவமாகும் தாபரம் .தானே
தாபரம் = அனைத்தையும் தாங்கி நிற்கும் பரமாம்
........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
