இறைவனின் இந்த நாடக மேடையில்
ஒரு அழுகையுடன்
நீ பிறந்தாய்
ஒரு நீண்ட அமைதியுடன் விடை பெறுவாய்
இடையே
சிரிப்பினில் அழுகையில்
அரங்கேறும் உன் நாடகம்
இறைவனின் இந்த நாடக மேடையில் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஒரு அழுகையுடன்
நீ பிறந்தாய்
ஒரு நீண்ட அமைதியுடன் விடை பெறுவாய்
இடையே
சிரிப்பினில் அழுகையில்
அரங்கேறும் உன் நாடகம்
இறைவனின் இந்த நாடக மேடையில் !