சட்டம்

நான் சட்டம் எழுதும் நிலையில் இருந்தால்
நம் உடல் உறுப்புகள் அனைத்தும்
மென்மையான தசைகள் அவற்றை
சிதைத்தாள் சிதையும் என்று உணர்த்தும்
அனுமதியின்றி சிதைக்க முயலும்
காமுகர்களுக்கு அதனை பற்றிய
முக்கியத்துவத்தை கல்வி அறிவை புகட்ட
ஒரு சட்டம் உருவாக்குவேன் மேலும் பள்ளி
பாடத்திலும் அதை சேர்ப்பேன்

எழுதியவர் : முத்துக்குமரன் P (27-Jul-21, 11:31 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : sattam
பார்வை : 193

மேலே